--- --:--:-- --

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணிநேரம் திடீர் மாற்றம்..!

4

மிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் காலை 8 மணி முதல் 12.30 மணி வரையும் நண்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon