--- --:--:-- --

ஆட்டோவில் மூச்சு திணறும் மாணவர்கள்..!

10

தென்காசி அருகே ஆட்டோவில் அளவுக்கதிகமான மாணவர்களை ஏற்றி சென்ற வீடியோ காட்சி இணையத்தில் பரவியது. சத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் ஆட்டோவில் சென்று வருகின்றனர்.

 

அதில் ஒரு ஆட்டோவில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூச்சுமுட்டி நிலையில் இருப்பதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் அதனை வெளிக் கொண்டுவந்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவி வரும் நிலையில் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

Right Menu Icon