--- --:--:-- --

மாணவர்கள் அட்டகாசம்.. கல்வித்துறை எச்சரிக்கை

6

டந்த 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில் பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடியும் நாளன்று மாணவர்கள் அமைதியான முறையில் பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல, உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon