தோழியுடன் வாகனத்தில் சென்ற மாணவன் ஜீப் மோதி கோர விபத்து..!
திருச்சி மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லால்குடி பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் தன்னுடன் படிக்கும் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அதிவேகமாக வந்த நெடுஞ்சாலைத்துறை இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






