--- --:--:-- --

பள்ளியில் மாணவன் மரணம்.. வெளியான காரணம்!

13

விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது 11-ம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தற்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
Right Menu Icon