ஆசிரியை திட்டியதால் 14வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலை..!
பெங்களூரு சொப்பனக்கல்லி பகுதியில் பள்ளியில் நடந்த தேர்வின் பொழுது ஒரு சிறுவன் காப்பி அடித்ததால் ஆசிரியை திட்டியுள்ளார். இதனால் 14வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
அப்பொழுது மாடியில் சுவரில் தொங்கி கொண்டிருந்த சிறுவனை ஒருவர் காப்பாற்ற முயன்றார். அந்த தருணத்தில் மாணவன் மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தை பார்த்த போது மக்கள் கடும் வேதனை அடைந்தனர்.





