--- --:--:-- --

தெருநாய்க்கடி குறித்த வழக்கு – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

7

தெருநாயால் ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்புக்கு அதிக நிவாரணம் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட நேரிடும். ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளாக தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

9 வயது குழந்தையை நாய் கடித்தால் யார் பொறுப்பு ஏற்பது? என கேள்வி கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்ணை மூடி இருக்க முடியாது என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon