--- --:--:-- --

டிடி பாலிவுட் நடிகர் ரன்பீர் உடன் இருக்கும் ஸ்டில் வைரல்..!

13

மீபத்தில் தொகுப்பாளர் டிடி பாலிவுட் நடிகர் ரன்பீர் உடன் இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆனது. அதே போல இன்று விஜய் டிவி குக் வித் கோமாளி சிவாங்கியும் ரன்பீர் உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

 

அவர்கள் இருவருமே Shamshera படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் ரன்பீர் உடன் மும்பையில் ஷூட்டிங் சென்றிருக்கின்றனர். அப்போது எடுத்த போட்டோ தான் அது.இந்நிலையில் டிடி ரன்பீர் இருவரும் இருக்கும் ப்ரோமோஷன் வீடியோ வெளிவந்து இருக்கிறது. அதில் டிடி தமிழில் Shamshera படத்தை ப்ரோமோஷன் செய்வதாக கூறி மூச்சு விடாமல் நீண்ட நேரம் பேசுகிறார்.

 

அதை பார்த்து டென்சன் ஆன ரன்பீர் இதற்கு பேரு ப்ரோமோஷனா என கோபமாக அவரை துரத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Right Menu Icon