--- --:--:-- --

கல்விக்கடனை மாநில அரசு ரத்து செய்ய முடியாது: கார்த்தி

10

ல்விக்கடன் ரத்து, மாதந்தோறும் மின் கட்டணம் போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லையே என கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கல்விக்கடனை மத்திய அரசின் வங்கிகள் தான் கொடுக்கின்றன.

 

எனவே, அந்த கடன்களை எந்த மாநில அரசும் ரத்து செய்யமுடியாது என அவர் பதிலளித்துள்ளார். மேலும், அவரை சிக்கவைப்பதுபோல் எழுப்பிய சர்ச்சையான கேள்விகளுக்கு நாசுக்காக பதிலளித்தார்.

Right Menu Icon