--- --:--:-- --

 செல்போன் உபயோகிக்க கட்டுப்பாடு விதிக்கும் ஸ்பெயின்..!

8

செல்போன் உபயோகிப்பதில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயன்று   செல்போன்களின் எச்சரிக்கை வாசகம் குறித்து ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. செல்போன் உபயோகிப்பதை பொது சுகாதாரத் தொற்றுநோய் என ஸ்பெயின் அரசு குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் நாட்டு மக்கள் அதிகநேரம் செல்போன் உபயோகிப்பதை தடுக்கும் நோக்கில் செல்போன் உபயோகிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கை வாசகம் பொரிக்க முடிவு செய்துள்ளது.  இதற்காக 250 பக்க அறிக்கை தயாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon