--- --:--:-- --

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலதிபர் மகன்..!

Little Girl Suffering Bullying

Little girl suffering bullying raises her palm asking to stop the violence in sepia color

ராமநாதபுரத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலதிபர் மகன் மீது வழக்கு பதியப்பட்டு அவரைக் கைது செய்யாமல் போலீஸார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மாணவியின் பெற்றோர் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் குதக்கோட்டை கே.கே.கே வலசை கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் மகன் சிவன்ராஜ். இவரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்தப் மாணவியுடன் தனது செல்போனில் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துள்ளார்.

 

இந்நிலையில் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Right Menu Icon