--- --:--:-- --

கொட்டும் மழையில் குழந்தையுடன் ஆட்டம் போட்ட ஸ்ரேயா..!

12

டிகை ஸ்ரேயா தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக நடிகையாக இருந்தவர். தமிழில் சிவாஜி, மழை, குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

 

ஸ்ரேயா 4 வருடங்களுக்கு முன் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். கர்ப்பமானது, குழந்தை பிறந்திருக்கிறது என்கிற தகவலையே ரகசியமாக வைத்திருந்த ஸ்ரேயா, பின்னர் அறிவித்தபோது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

 

இந்நிலையில் தற்போது ஸ்ரேயா கொட்டும் மழையில் குழந்தை உடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Right Menu Icon