--- --:--:-- --

அதிக சக்தி கொண்ட பைக் ஓட்டுவோருக்கு கூடுதல் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா? ஐகோர்ட் கேள்வி

9

திக சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோருக்கு கூடுதல் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

 

ஆய்வு செய்ய 3 மாதங்களில் நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விபத்து வழக்குகளில் 20%, அதிக சக்தி பைக்குகளால் ஏற்பட்டவை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Right Menu Icon