--- --:--:-- --

ஷேக் ஹசீனாவுக்கு சிறை தண்டனை..!

13

ங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்துள்ளது. நீதிமன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் போராட்டம் பெரியளவில் வெடித்ததால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

Right Menu Icon