திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக,இதுவரை தனிப்படை போலீசார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவித்த செல்போன் எண்ணிற்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.