சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி: இபிஎஸ்
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓவ்வொரு வேடம் போடுவார் செந்தில் பாலாஜி என கரூர் பரப்புரையில் EPS விமர்சித்துள்ளார். அவர் சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் என கூறிய EPS, அத்தனையும் கிரிமினல் எண்ணம் எனவும் சாடியுள்ளார்.
தேர்தலின் போது ஓட்டுப்போட்ட மக்களுக்கு, போலி வெள்ளிக் கொலுசுகளை கொடுத்து செந்தில் பாலாஜி ஏமாற்றியதாகவும், தேர்தல் முடியும் வரை மட்டுமே திமுகவில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.






