செல்போனுக்கு லிங்க் அனுப்பி நூதன முறையில் திருட்டு..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவரிடம் நூதன முறையில் இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கரநாராயணன் செல்போன்களின் கணக்கு அவரது வங்கி கணக்கில் பணத்தை வைத்துள்ளனர்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மாநிலத்தை சேர்ந்த பிரமோத் குமார், வினோத் குமார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணைக்காக விருதுநகருக்கு அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின்னர் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.






