--- --:--:-- --

பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..?

2

மிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரஉள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடு​முறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

அதன்படி நடப்பு மாதமான ஜூலையில் ஒரே ஒரு நாள் அரசு பொதுவிடுமுறை நாளாக உள்ளது.2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடு​முறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடப்பு மாதமான ஜூலையில் ஒரே ஒரு நாள் அரசு பொதுவிடுமுறை நாளாக உள்ளது.

 

இஸ்லாமிய மக்களின் புனித நாளான மொகரம் பண்டிகை ஜூலை 06 ஆம் தேதி ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகிறது. மொகரம் பண்டிகை ஜூலை 06 ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்திரன் பிறை தென்படுவதை கணக்கிட்டு முகரம் பண்டிகை ஞாயிறு அல்லது திங்களன்று கொண்டாடப்படலாம்.

 

இஸ்லாமிய மக்களின் புனித நாளான மொகரம் பண்டிகை ஜூலை 06 ஆம் தேதி ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகிறது. மொகரம் பண்டிகை ஜூலை 06 ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்திரன் பிறை தென்படுவதை கணக்கிட்டு முகரம் பண்டிகை ஞாயிறு அல்லது திங்களன்று கொண்டாடப்படலாம்.

 

இஸ்லாமிய ஆண்டில் முதல் மாதமாக முகரம் வருகிறது. அதனை இஸ்லாமிய வருடப் பிறப்பாக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடைபிடிக்கிறார்கள். இத்தகைய சூழலில் பிறை தென்படுவதை கணக்கிட்டு 7ஆம் தேதி திங்களன்று விடுமுறை வழங்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இஸ்லாமிய ஆண்டில் முதல் மாதமாக முகரம் வருகிறது. அதனை இஸ்லாமிய வருடப் பிறப்பாக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடைபிடிக்கிறார்கள்.

 

இத்தகைய சூழலில் பிறை தென்படுவதை கணக்கிட்டு 7ஆம் தேதி திங்களன்று விடுமுறை வழங்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அரசின் முடிவுக்காக பள்ளிகள், அரசு தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவை காத்திருக்கின்றன. ஜூலை 07 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டால் அன்றைய தினம் அரசு தனியார் பள்ளிகள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை வழங்கப்படும்.

 

இதனால் அரசின் முடிவுக்காக பள்ளிகள், அரசு தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவை காத்திருக்கின்றன. ஜூலை 07 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டால் அன்றைய தினம் அரசு தனியார் பள்ளிகள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை வழங்கப்படும்.

 

ஜூலை 7 ஆம் தேதி திங்கட் கிழமை என்பதால், அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டால் ஜூலை 06 (சனிக்கிழமை) மற்றும் ஜூலை 07 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்படும். ஜூலை 7 ஆம் தேதி திங்கட் கிழமை என்பதால், அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டால் ஜூலை 06 (சனிக்கிழமை) மற்றும் ஜூலை 07 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்படும்.

 

இதனால் பெற்றோர் பள்ளிகளில் வெளியிடப்படும் சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதனால் பெற்றோர் பள்ளிகளில் வெளியிடப்படும் சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Right Menu Icon