--- --:--:-- --

பள்ளி மாணவர்கள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்: ரவி

4

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என ஆளுநர் ரவி மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது.

 

எனவே, பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அவர், சர்ச்சையாக பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.

Right Menu Icon