பள்ளி மாணவர்கள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்: ரவி
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என ஆளுநர் ரவி மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன்...






