--- --:--:-- --

பள்ளி மாணவர்களின் தொடரும் மோதல் சம்பவம்..!

8

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon