--- --:--:-- --

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

13

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon