--- --:--:-- --

பத்மஸ்ரீ விருதை பெற்றார் சவுக்கார் ஜானகி..!

6

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் விருது வழங்குகிறார்.

 

இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் தொடங்கியது. இந்நிலையில் பத்ம விருது பழம்பெரும் நடிகை சவுகார்ஜானகிக்கு வழங்கப்பட்டது.

 

Right Menu Icon