மக்களை ஏமாற்றிய பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்..!
நகை சேமிப்பு சீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பல கோடி ரூபாய் மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது கொடுக்கப்பட்டது.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து அதன் மூலமாக மக்களை ஏமாற்றி மோசடி செய்ததாக மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
காவல்துறையினர் தனி குழுக்கள் அமைத்து தேடி வந்த சூழலில் தற்பொழுது அவர் நீதிமன்றத்தின் சார்பில் அடைந்துள்ளார்.






