--- --:--:-- --

ரூ.25 லட்சம் மோசடி.. பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

4

சென்னையில் 25 லட்சம் ரூபாய் பணம் மோசடி ஈடுபட்டதாக பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் ரூ.25 லட்சம் பணமோசடி ஈடுபட்டதாக புகார் கைது செய்யப்பட்ட ஜானகிராமன் பாஜக மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon