--- --:--:-- --

கேரவன் செல்ல ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு!

8

னக்குத் தெரிந்த பெண்ணின் வாழ்க்கையை விஜய் சேதுபதி அழித்துவிட்டதாக ரம்யா மோகன் என்பவர் x தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

நீக்கப்பட்ட அப்பதிவில், விஜய் சேதுபதி கேரவன் செல்ல, 2 லட்சம், பிற தேவைகளுக்கு ₹50,000 கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது கதை அல்ல, ஒரு பெண்ணின் வலி என பதிவிட, ரசிகர்கள் ‘ஆதாரத்துடன் பேசுங்க’ என கொந்தளிக்கின்றனர். ஆனால், விஜய் சேதுபதி இன்னும் இதற்கு பதிலளிக்கவில்லை.
Right Menu Icon