--- --:--:-- --

மார்ச் 8ம் தேதி முதல் மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகை

6

த்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்றும் மார்ச் எட்டாம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

 

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் இந்த அறிவிப்பு மாநில பெண்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Right Menu Icon