--- --:--:-- --

நாசா செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் வெடித்துச் சிதறியது..!

10

நாசா செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் புறப்பட்ட சில நேரங்களில் சில மணி நேரத்தில் வெடித்து சிதறியதால் விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்தனர்.

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக தனது ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

 

அதன்படி நேற்று புளோரிடா மாகாணத்திலுள்ள தளத்தில் இருந்து காஸ்ட்ரோவின் ராக்கெட் 44 செயற்கை கோள்களுடன் விண்ணை
நோக்கி பாய்ந்தது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென வெடித்து சிதறியது.

 

Right Menu Icon