--- --:--:-- --

ரோபோக்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் காட்சி..!

1

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கென்யாவில் ரோபோக்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சரஜேவோ பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த ரோபோக்கள் இசைக்கருவிகளை மீட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ரோபோக்கள், இசைக் கருவிகளை வாசிப்பது ஒரு பரவசமான தருணம் என இசைக்குழுவினர் கூறுகின்றனர். கொரொனா ஊரடங்கு காலத்தில் நடத்தப்படும் இசைக் கச்சேரிகளில் இந்த ரோபோக்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இசைக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon