--- --:--:-- --

ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கிய பா ஜ க மாநில மருத்துவர் அணி செயலாளர், மருத்துவர் ராம்குமார்

12

யோத்தி ஸ்ரீ ராமர் ஆலய பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில மருத்துவரணி செயலாளர் ராம்குமார் திருப்பணிக்காக ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாநிலத்தித் தலைவர் ஆடல்அரசனிடம் ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) நன்கொடையாக வழங்கினார்.

 

இவர் முதுகுளத்தூரில் செல்வி மருத்துவமனை நடத்தி வருகிறார் இவரது தாயார் பா ஜ க மாவட்ட கவுன்சிலர் பதவி வகித்து வருகிறார்.தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon