--- --:--:-- --

இந்தியா முழுவதும் சீர்திருத்த திருமண சட்டம் வரவேண்டும்..!

1

மிழகத்தை போன்று இந்தியா முழுவதும் சீர்திருத்த திருமண சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் குரல் கொடுக்க வேண்டி வைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

தீர்மானம் நிறைவேற்றும் சூழலை எம்பிக்கள் உருவாக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் சீர்திருத்த திருமணம் சட்டம் கொண்டு வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Right Menu Icon