--- --:--:-- --

ரங்கசாமி ஆட்சி மிக மோசம்.. நாராயணசாமி பேட்டி.!

3

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரங்கசாமி ஆட்சி மிக மோசம்..மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். புதுச்சேரியே Worst ஆகி விட்டது.ரூ.15,000 கோடியை டெல்லியில் கொடுத்து விட்டதாக அமித்ஷா பொய் சொன்னார். தவறுசெய்தால் கைது செய்யுங்க. காங் தலைமையில் ஆட்சி வர மக்கள் விருப்பம் என தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon