ரஜினியின் தோழியும், பிரபல நடிகையுமான ஹேமா சௌத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
70, 80களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹேமா சவுத்ரி. இவர் இதுவரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
நடிகை ஹேமா சௌத்திரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் ஹேமா சௌத்ரி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





