--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பி.வி.சிந்து

4

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். தர்பார் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்தை இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்து நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Right Menu Icon