--- --:--:-- --

குமரி கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு அனுமதி..!

5

ன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு பாலம் 4 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது.

 

வழக்கம்போல் கண்ணாடி கூண்டு பாலத்டில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon