--- --:--:-- --

கூட்டணி புகைச்சல்: முற்றுப்புள்ளி வைத்த நயினார்

6

திமுக-பாஜக கூட்டணி அமைந்தது முதலே விமர்சனங்கள் எழுந்தன. அதிலும், ஆட்சியில் பங்கு என அமித் ஷா பேசியதாக வெளியான தகவல் அதிமுக முகாமில் அதிருப்தி தீயை பற்றி எரிய வைத்தது.

 

உடனடியாக, அதை அணைக்க ‘கூட்டணி மட்டுமே’ என ஸ்டேட்மென்ட் விடுத்தார் இபிஎஸ். தற்போது நயினார் நாகேந்திரனும், அமித் ஷா அப்படி பேசவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் ஏற்பட்ட புகைச்சல் தற்போது அடங்கியிருக்கிறது.

Right Menu Icon