நீண்ட நாளுக்கு பிறகு தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்..!
நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமா இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டு வரும் ஒரு நாயகி. கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் சினிமாவில் நடிக்க வந்த அவர் பின் தொடர்களில் நடிப்பார் என்று பாரத்தால் படங்களில் நடித்தார்.
மேயாத மான் படம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் தான் உள்ளன.நடிகை பிரியா பவானி ஷங்கர் படங்களில் நடித்து பிஸியானதை தாண்டி அவர் போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் தான் செம பிஸியாக இருந்திருப்பார்.
எப்போதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார். அப்புகைப்படங்கள் ரசிகர்களிட்ம் எப்போது வைரலாகும். தற்போது அவர் தனது காதலருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்டுள்ளார்.





