திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் விழா.. நடனமாடிய மாவட்ட ஆட்சியர்..!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நடனம் ஆடிய பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உற்சாகமாக நடனம் ஆடினார்.
இது அங்குள்ள மக்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியது.





