ஆவின் பால் வாங்க போட்டி போட்டு காத்திருக்கும் மக்கள்..!
மிக்ஜாம் புயலால் பாதிக்க சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் அல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையில் பால் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். மற்றொரு புறம் தனியார் பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் வாங்க போட்டி போட்டு மக்கள் காத்திருந்துள்ளனர். அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வருகின்றனர்.






