--- --:--:-- --

மக்கள் இனி கனவில் தான் வீடு கட்ட முடியும் : எடப்பாடி பழனிச்சாமி

7

ட்டுமான பொருட்கள் விலை உயர்வால் மக்கள் இனி கனவில் தான் வீடு கட்ட முடியும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி தெரிவித்துள்ளார். அதிமுகவில் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது நாளாக நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்பொழுது அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டவர் திமுக அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

 

திமுகவில் மக்கள் மீண்டும் ஏமாறக்கூடாது என்றும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தொகை இதுவரை வழங்கப்படவில்லை எனவும் எனவும் குற்றம் சாட்டினார்.

 

Right Menu Icon