--- --:--:-- --

அரசுத் துறை பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்..!

5

ள்ளிக்கல்வித்துறை கீழுள்ள அரசுப் பள்ளி 91.93%, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 91.85%, கூட்டுறவு பள்ளிகள் 90.48%, வன பள்ளிகள் 91.57%, கள்ளர் பள்ளிகள் 95.21%, சமூக பாதுகாப்பு பள்ளிகள் 88.06%, சமூக நல பாதுகாப்பு பள்ளிகள் 95.35% பள்ளிகள், பழங்குடியின நலப் பள்ளிகள் 95.50% என தேர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு அரசுத் துறை பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.94% ஆகும்.

Right Menu Icon