நாடாளுமன்ற தேர்தல் – வேட்பாளர்களை தேர்வு செய்யும் பாஜக
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளர்களை 10 நாட்களில் நியமிக்க அண்ணாமலை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளின் பட்டியலை தேர்வு செய்ய பொறுப்பாளர்களின் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளர்கள் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





