--- --:--:-- --

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு தடை

download (2)

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முழு உடல் தகுதி இன்றி போட்டியில் பங்கேற்பதாக அண்மையில் ரசிகர்கள் கிண்டலடித்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது உணவுமுறையில் பிரியாணி மற்றும் எண்ணெய் பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் உத்தரவிட்டுள்ளார். வீரர்களுக்கான உணவு பட்டியலை தயாரித்துள்ள பாகிஸ்தான் நிர்வாகம் அதனையே வீரர்கள் உட்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த உணவு முறைகளை பின்பற்றாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் எனவும் மிஸ்பா எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon