ஒரு பெண்மணியை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட முதல் தலைவர் எங்கள் தலைவர்தான் – நாஞ்சில் சம்பத்
கொள்கைத் தலைவராகவே வேலுநாச்சியாரை நாங்கள் முன்மொழிகிறோம். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பெண்மணியை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட முதல் தலைவர் எங்கள் தலைவர்தான்.
நினைத்துபார்க்கும்போது பெருமையாக இருக்கிறது என்று தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.





