--- --:--:-- --

ஓ.பி.எஸ் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது – சசிகலா

2

ந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்று தான். அவர் வேறு யாருமில்லை தான் மட்டும் தான் அ.தி.மு.க என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்து கொண்டவர்கள், தி.மு.க-வினரின் முழு கட்டுப்பாட்ட்ல் இருந்து கொண்டு அ.தி.மு.க-வில் இருப்பவர்களை வெளியேற்றும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது என்று சசிகலா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon