மரத்தில் தூக்கிட்டு உயிரை பறிகொடுத்த நிவின் பாலியின் வில்லன் ..!
நிவின்பாலி நடித்த ஆக்ஷன் ஹீரோ பைஜு என்கிற படத்தில் வில்லனாக நடித்த எம்டி பிரசாத் வீட்டில் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சினிமாவில் நடித்திருந்தாலும் காவல் நிலையத்தில் இவர் மீது பல வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.






