--- --:--:-- --

வாழைப்பழத்தை உரிக்க புதிய ரோபோ..!

8

டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் உருவாக்கிய ரோபோவை வாழைப்பழம் உறிக்க வைப்பதில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாழைப்பழத்தை உறிப்பதற்காக 13 மணிநேரம் பயிற்சி தரப்பட்டு இருந்ததாக அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

மேலும் ரோபோக்கள் வாழைப்பழத்தை சரியான முறையில் உறித்தலில் 57விழுக்காடாக மட்டுமே இருப்பதாகவும், அது 100 விழுக்காடாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 

Right Menu Icon