--- --:--:-- --

நீட் தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும்..!

3

நீட் தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நீட் www.ntda.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கான முடிவை தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

 

காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 18 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon