100 தொகுதிகளுக்கு மேல் என்டிஏ கூட்டணி முன்னிலை..!
பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்சுற்று முடிவுகள் பல தொகுதிகளில் வெளியாகி உள்ளது.
தற்போதைய முடிவுகளின் படி என்டிஏ கூட்டணி 109 தொகுதிகளிலும் மகாகத்பந் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.





