--- --:--:-- --

ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்த நவாஸ் கனி

5

ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில், பரமக்குடி வந்தபோது ரயிலை வரவேற்று இஞ்சின் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி.

 

ரயிலில் திருவனந்தபுரம் – ராமேஸ்வரம் – தாம்பரம் என்பதற்கு பதில் பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பலகையை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை. ராமேஸ்வரம் சென்றடைந்து இதே ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.

Right Menu Icon